Karthikeyan passed away

img

நெய்வேலி கார்த்திகேயன் காலமானார்

மார்க்சிஸ்ட் கட்சியின் துடிப்புமிக்க தோழர் நெய்வேலி எஸ.கார்த்திகேயன் காலமானார். அவருக்கு வயது 47.மார்க்சிஸ்ட் கட்சியின் நெய்வேலி ஏரியா கமிட்டி உறுப்பினரான தோழர் எஸ்.கார்த்திகேயன், இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற் பட்டது